3 கதைகள்

நான் ஒரு மென்பொருளாளன், புரியும்படியாக சொல்லவேண்டுமானால், ஒரு ஸாப்ட்வேர் எஞ்சினியர். எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நான் எழுதிய முதல் மூன்று சிறுகதைகளை இங்கே தொகுத்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் மேலான கருத்துகளை shankarab அட் gmail டாட் காம் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
Download: epub mobi (Kindle) lrf more Online Reader
Price: Free! USD

Reviews

This book has not yet been reviewed.
Report this book