Ponniyin Selvan Kathai Churukkam

‘பொன்னியின் செல்வன் - கதை சுருக்கம்’ - கல்கியின் சுவையான வரிகளை சுருக்குவது என்பது கடினமான காரியமே. இருப்பினும் கங்கையின் நீரை சொம்பினால் முகந்தாலும் கிடைப்பது கங்கையே? அது போல, முக்கியக் காட்சிகளை எடுத்துக் கொண்டு, கல்கியின் வரிகளைச் சிதைக்காமல், அந்த வண்ண வரிகளின் வனப்புக் குறையாமல் சுருக்கி எழுதப்பட்ட இந்தக் குறும் புதினத்தைத் தமிழர்கள் அனைவரும் படித்து இன்புறுவர் என்று நம்புகிறோம். More
Available ebook formats: epub

Also by This Publisher

Reviews of Ponniyin Selvan Kathai Churukkam by Sundararajan Ramamurthy

This book has not yet been reviewed.
Report this book