உறவுகள் உயிர்ப்பிக்கும் உலகம்

உறவுகள் பரிமாறப்படும் சில தருணங்கள் எந்தக் கவிதைக்குள்ளும் அடங்கிவிடாத அளவுக்கு மிகவும் மென்மையானவை, நெஞ்சோடு நிலைத்திருக்கிற அளவுக்கு நெகிழ்வானவை. அப்படிப்பட்ட அழகிய உறவுகளைச் சொல்லும் சில கவிதைகள் இங்கே உங்களுக்காக... இனி, அவை உங்களின் மனதோடு உறவாடட்டும். More

Available ebook formats: epub mobi pdf rtf lrf pdb txt html

About Sundara

I am a freelance Tamil writer and blogger. I hold a masters degree in Tamil literature and a bachelors degree in education.
Writing has always been my passion and I am also an avid reader.

Also by This Author

Related Category

Fiction > Poetry > Spiritual

Reviews

This book has not yet been reviewed.
Report this book