பல்நோக்குப் பார்வையில் முருகத் தத்துவம் II ( Proceedings of The International Conference on Murugabhakthi 2014 )

சுவிற்சர்லாந்தில் 2014 இல் நடைபெற்ற இரண்டாவது அனைத்துல முருகபக்தி மாநாட்டில் படிக்கப் பெறுவதற்காக முருக பக்தர்களாலும், ஆய்வாளர்களாலும் அனுப்பப்பட்ட ஆக்கங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவை இங்கு மின்நூலாக்கப்பட்டுள்ளன. 04.05.2014 அன்று மாநாட்டின் நிறைவு விழாவில் வெளியிட்ப்பட்டது. More
Download: epub

Print Edition

Report this book