Tamil Proverbs explained

வாய்மொழியாக உருவாகி ஆங்காங்கே புத்தக வடிவில் கிடைத்து வரும் பழமொழிகளை மின்புத்தகமாகக் கொண்டு வரும் திருமதி.அகதாவின் முயற்சி பாராட்டுக்குரியது. பழமொழிகளுக்கான விளக்கங்களை சுருக்கமாக சமகாலத்திற்கு பொருந்தும் விதமாக வழங்கியிருக்கிறார். இணையத்தில் தமிழரின் தனித்துவ அடையாளமான பழமொழிகளை ஆவணப்படுத்துவது மட்டுமன்றி மேலும் மேலும் பழமொழிகளை அறியும் ஆவலைத் தூண்டும் விதமாக இந்நூல் அமைந்திருப்பது சிறப்பு More

Available ebook formats: epub

Also by This Publisher

Reviews

This book has not yet been reviewed.
Report this book