திருக்குறள் (Thirukkural): குறள், தமிழ் உரைகள், மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு (with translation & transliteration)

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். இந்நூ லை இயற்றியவர் திருவள்ளுவர். More
Download: epub
Report this book