காணாமல் போன நண்பர்கள்

உறவுகள் நம் தலை மேல் சுமத்தப்பட்டவை. அவை பாரங்களாகவும் இருக்கலாம்; அல்லது சுகமான சுமைகளாகவும் இருக்கலாம்.
ஆனால் நம் நட்புகள் நாம் தேடித் தேடி பொறுக்கி எடுத்த பொக்கிஷங்கள்.

வாழ்கையை மறுபடியும் ரீ-வைண்ட் செய்யும் இந்த முயற்சியில் ஒவ்வொரு நண்பனையும் மீண்டும் சந்தித்தேன்… அவர்களோடு
விளையாடினேன் … சண்டையிட்டேன் … விவாதித்தேன். அவை எல்லாவற்றையும் உங்கள் முன்னால் படைக்கிறேன் … More
Download: epub
Words: 15,840
Language: Tamil
Tags: friendship

Reviews

This book has not yet been reviewed.
Report this book