மாப்ள BENCH

எனது முதல் புத்தகம் "காதலாடுதல்" க்கு பிறகு வரும் இரண்டாவது படைப்பு "மாப்ள BENCH". இதில் பள்ளியை களமாக்கி, மாப்ள பெஞ்ச் கதாநாயகர்களையே கதாபாத்திரங்களாக புனைந்துள்ளேன்.
பள்ளி பருவத்திலே கொண்டாடி தீர்த்த அந்த வசந்த காலத்திற்கு இந்த "மாப்ள BENCH" கதை அனுபவமும் இழுத்துச் செல்லும். பள்ளி திரும்புதல் என்கிற Back to School பரவச உணர்வை மீண்டும் ஒரு முறை நிகழ்த்தும்
-சுவெகி • suveki@gmail.com More

Available ebook formats: epub

Report this book