கடவுளின் ஹைக்கூ

“கண் கண்ட கடவுளை கவிஞனாக்கி”,
அவன் கண்ட இந்நாள் உலகை கருவாக்கி , உயிரும் மெய்யுமாய் இருப்பவன் சிந்தையில் உயிர்மெய் எழுத்துக்கள் உலாவவிட்டு , அண்டங்கள் காப்பவன் கரங்களில் அமிர்த தமிழை விளையாடவிட்டு, கற்சிற்பங்களில் ஒளிந்து திருக்கோயில் கொண்டவன் வெண் காகிதம் கொண்டு கவிச்சிற்பம் வடித்தால் ....???

என்ற கேள்விகளின் கற்பனை தொகுப்புகளே

"கடவுளின் ஹைக்கூ...!”

Available ebook formats: epub

About M Vignesh

I am Vignesh M, Today I'm in a position to publish books after facing so many hardships in life. In search of my self-identity I started writing poetry. The subject of all my writings are based on the real life experiences. Sometimes , as a reader you would find the reflection of your life in my words. I'm doing what I loved just to foot myself strongly on this society.

Related Category

Fiction > Poetry > Spiritual

Reviews

This book has not yet been reviewed.
Report this book