மூன்று மாதங்கள் ஆய்வு செய்த வைரமுத்து ஒரு ஆய்வினை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்தாரா என்பதைச் சுட்டிக் காட்டுவது மட்டுமல்லாமல், அவர் எந்த அளவுக்கு ஆண்டாள் பாடிய தமிழை அறிந்திருந்தார், எந்த அளவுக்குத் தொன்மைத் தமிழை அறிந்திருந்தார் என்பவற்றையும் வெளிக்காட்டுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
In the course of this book, I am purely guided by a desire to set the record straight with reference to Arundhati and the date of Kali Yuga. I may have sounded harsh at times on Nilesh Oak, but it must be understood that my aim is establishing the truth and stopping the gullible and uninformed readers falling into a work of untruth.