I am a freelance Tamil writer and blogger. I hold a masters degree in Tamil literature and a bachelors degree in education.
Writing has always been my passion and I am also an avid reader.
உறவுகள் பரிமாறப்படும் சில தருணங்கள் எந்தக் கவிதைக்குள்ளும் அடங்கிவிடாத அளவுக்கு மிகவும் மென்மையானவை, நெஞ்சோடு நிலைத்திருக்கிற அளவுக்கு நெகிழ்வானவை. அப்படிப்பட்ட அழகிய உறவுகளைச் சொல்லும் சில கவிதைகள் இங்கே உங்களுக்காக... இனி, அவை உங்களின் மனதோடு உறவாடட்டும்.
மனதைப் பாதிக்கிற மெல்லிய உணர்வுகளும் உறுத்தல்களுமே கவிதைகளாகின்றன. இன்றைய காலகட்டத்தில், நம் அறிவியல் கண்டுபிடிப்புகளால் உயிரினங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள், வறுமை, தனிமை, வேலைவாய்ப்பின்மை, குடும்பங்களில் தென்படும் அமைதியின்மை, பெற்றோர் பணிபுரியப் பிள்ளைகள்படும் சிரமங்கள் என்று என்னைப் பாதித்த நிகழ்வுகள் இங்கே கவிதைகளாயிருக்கின்றன.