பா ராகவன்

Books

154 கிலோபைட்
Price: $0.99 USD. Words: 21,890. Language: Tamil. Published: May 29, 2013 by Appu Pradeep. Categories: Nonfiction » Entertainment » Humor and satire
இணைய இதழ்களிலும் குழுக்களிலும் பாரா அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தக் கட்டுரைகள் எல்லாம் பிற்கால சந்ததியினருக்கு தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டும் காலக் கண்ணாடி என்று ஒரு நமட்டு சிரிப்புடன் சொல்லலாம். இல்லை நம் நகைமுரண்களை நகைச்சுவை தொகுப்பு என்பதை ஒப்புக் கொள்ளலாம்! .
கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
Price: $0.99 USD. Words: 13,580. Language: Tamil. Published: May 29, 2013 by Appu Pradeep. Categories: Fiction » Romance » General
டீனேஜில் துளிர் விடும் காதல்,அது காதல் தானா இல்லை கனவா!குடுமி பத்மநாபனுக்கும் அது வருகிறது. அப்புறம் என்ன ஆகிறது?
ஐ.எஸ்.ஐ
Price: $0.99 USD. Words: 26,500. Language: Tamil. Published: May 27, 2013 by Appu Pradeep. Categories: Nonfiction » Politics and Current Affairs » Government
பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐயைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அக்குவேறாய் ஆணிவேறாய் அலசும் நூல்!
கொசு
Price: $0.99 USD. Words: 24,030. Language: Tamil. Published: May 27, 2013 by Appu Pradeep. Categories: Fiction » Plays & Screenplays » Asian
ஒரு குப்பத்து சாமானியனின் அரசியல் ஆசையின் ஆரம்பமும் முடிவும்!
அன்சைஸ்
Price: $0.99 USD. Words: 26,300. Language: Tamil. Published: April 27, 2013 by Appu Pradeep. Categories: Nonfiction » Entertainment » Humor and satire
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வாழ்வியல் கட்டுரைகள்!

பா ராகவன்'s tag cloud

general    humor