Pocket Books

அம்மா மாதிரி...
Price: $2.99 USD. Words: 9,220. Language: Tamil. Originally Published: February 24, 2024 by Pocket Books. Categories: Fiction, Fiction » Romance » Contemporary
மறுநாள் ராஜேஸ்வரி சொல்லி விட்டாள். "தரகரே! அந்தப் பொண்ணை இங்கே கூட்டிட்டு வாங்க! அதாவது பெத்தவங்க கூட்டிட்டு வரட்டும்!" "ராஜி... இதென்ன புதுப் பழக்கம்? பொண்ணை நாம பாக்கப் போகாம, பொண்ணு நம்மைப் பாக்க வரலாமா?" "தாராளமா! இப்பல்லாம் நிறைய இடங்கள்ள அப்படித்தான் நடக்குது! காலம் மாறிட்டே வருது! உங்களுக்கு மட்டும் அது புரியலையா?" "என்னவோ செய்ங்க! எல்லாம் தலைகீழா மாறிட்டு வருது! முன்னல்லாம் அடி...
காகித புலிகள்!
Price: $3.99 USD. Words: 9,240. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
வானத்தில் இருந்த சிதிலமான நிலாவும், கும்பலான நட்சத்திரங்களும் சவுக்குத் தோப்புக்குள் சொற்பமான வெளிச்சத்தைக் கொட்டியிருக்க அந்தப் பெண் கைகளையும் கால்களையும் பரப்பிக் கொண்டு மல்லாந்து விழுந்திருந்தாள். கறுப்பு நாய் ஒன்று பெண்ணின் காலைக் கவ்வி இழுத்துக் கொண்டிருந்தது. லாரி டிரைவர் கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து வீச நாய் விழுந்தடித்துக் கொண்டு ஓடி மறைந்தது. அன்பழகனும் செல்வகுமாரும் அந்தப் பெண்ணின்...
மன்னிக்காதே, மறக்காதே…
Price: $3.99 USD. Words: 9,150. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Thriller & suspense » General, Fiction » Themes & motifs » Crime
மனசுக்குள் சட்டென்று அமிலம் சுரந்தாலும் அதை தன் முகத்தில் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல் ரிசப்னிஷ்ட் ஷீலா நீட்டிய ரிஸீவரை வாங்கி "ஹலோ...!" என்றான் விஷ்வா. மறுமுனையில் அவனுடைய மனைவி வினயா மெல்ல குரல் கொடுத்தாள். "என்னங்க...?" "சொல்லு..." "உங்க செல்போனை ஆஃப் பண்ணி வெச்சுட்டீங்க போலிருக்கு...?" "ஆமா...! ஆபீஸ் வேலை பார்க்கிறப்போ கால் வந்துட்டேயிருந்தது. அதான் ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன். நீ இப்ப...
தப்பாட்டம்
Price: $3.99 USD. Words: 11,110. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
"வாங்க... சாரங்கன்...!" பொய்யாமொழி தனக்கு எதிரே இருந்த காலியான இருக்கையைக் காட்ட, அந்த முப்பது வயது சாரங்கன் ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு உட்கார்ந்தான். அன்பரசிக்கு ஒரு புன்னகையைக் கொடுத்தபடியே கேட்டான். "ஸார் எல்லாத்தையும் சொன்னாரா?" "ம்.. சொன்னார்." "இதையெல்லாம் எப்படி நம்பறதுன்னு யோசனை பண்ணியிருப்பியே...?"யோசனை என்ன... தீர்மானமே பண்ணிட்டேன். மகாபாரத காலத்து சங்கதிகள் இன்னமும் இருக்குமா...
நேற்று நரகம்; இன்று சொர்க்கம்!
Price: $3.99 USD. Words: 9,630. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
ஹைதராபாத். கோட்டி போலீஸ் ஸ்டேஷன். குருதேவ் அஸிஸ்டண்ட் கமிஷனர் ஆப் போலீஸ் ஜீப்பை ஸ்டேஷன் வாசலில் நிறுத்திவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைய, பக்கோடாவைத் தின்றுவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் மல்லையா அரக்கப் பரக்க எழுந்து சல்யூட் வைத்தார். "ஸ... ஸார்..." ஏ.சி. குருதேவ் தெலுங்கில் கேட்டார். "என்னய்யா... ஸ்டேஷன்ல ஒருத்தரையும் காணோம்...?" "எஸ்.ஐ. தலைமையில் ரெய்டு போயிருக்காங்க ஸார்..." "நல்லதா...
நான் நளினா நள்ளிரவு
Price: $3.99 USD. Words: 9,680. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
பெங்களூர். கனகபுரா ஏரியாவில் 33வது மெயின்ரோடு. 16-வது க்ராஸ் கட் ரோட்டின் கோடியில் ஒரு ஏழு மாடிக் கட்டிடம். ஐந்தாவது ஃப்ளோரில் நளினாவின் அபார்ட்மெண்ட். காலையில் எட்டுமணிக்கு கண் விழித்த நளினாவை தலைமாட்டில் இருந்த செல்போன் எஸ்.எம்.எஸ். வந்து இருப்பதாக 'பீப்' சவுண்ட் கொடுத்து எடுக்கச் சொன்னது. நளினா எடுத்துப் பார்த்தாள். இன் பாக்ஸ், மெஸேஜ்களால் நிரம்பியிருந்தது. ஒவ்வொன்றாய்த் தட்டிப் பார்த்தாள்...
பிரியாதே பிரியா!
Price: $3.99 USD. Words: 10,360. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
"அப்புறம்..." பாரத் பத்திரிகையின் எடிட்டர் பராங்குசம், அகலமாய் ஆச்சர்யப்பட்டார். எதிரே உட்கார்ந்திருந்த சந்திரபோஸ் தொடர்ந்தான். "அப்புறமென்ன ஸார். அந்தப் பிச்சைக்கார குடும்பத்தைக் கொண்டுபோய் ராயப்பேட்டை, ஹாஸ்பிடல்ல விட்டுட்டு... கையில நூறு ரூபாயும் குடுத்துட்டுதான் போனா அந்த பிரியா..." "இந்தக் காலத்துல இப்படியும் ஒரு பொண்ணா...?" "இன்னும் கேளுங்க ஸார்... பிரியாவோட பங்களாவுக்குப் பின்னாடி ஒரு...
கிலி காலம்
Price: $3.99 USD. Words: 11,260. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
தொலைக்காட்சி நிலையத்தின் உள்ளரங்கத்திலிருந்து 'ஹலோ டாக்டர்' என்னும் அந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த டாக்டர் ருக்மாங்கதன் ப்ளட் லைட்களின் வெளிச்சத்தில் நனைந்தபடி தெரிந்தார். பேட்டி எடுக்க வந்த பாப் தலை பெண் உருண்டை மைக்கை தன் கையில் வைத்தபடி உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தாள். "நேயர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைக்கு நம்முடைய 'ஹலோ டாக்டர்...
சிவப்பு நவம்பர்
Price: $3.99 USD. Words: 10,880. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
அறையின் வெளிப்பக்கம் தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டு அவன் வெளியேறிப் போய்விட, அறையின் மூலையில் சுவரோரமாய் நின்றிருந்த காசிராஜன், துளசி, சிட்டிபாபு மூன்று பேரும் டீபாயின் மேல் வைக்கப்பட்டிருந்த பிஸ்டலையே பார்த்தார்கள். முகங்களில் தண்ணீர் தெளிக்கப்பட்ட தினுசில் வியர்வை முத்துக்கள். காசிராஜன் மகனை ஏறிட்டார். "எ... எ... என்ன பண்ணலாம் சிட்டி..?" "போலீஸுக்கு போன் பண்ணலாம்பா..." "முட்டாள்தனமா உளறாதே...
பஞ்சவர்ணக் கி(ளி)லி
Price: $3.99 USD. Words: 9,470. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
கதிரவன் இன்னமும் கண் திறக்காத விடியற்காலை. நேரம் 5.45. மகள் நித்யகல்யாணியின் அறைக்குள் நுழைந்தார் திருஞானம். "என்னம்மா... ரெடியா...?" ஸ்கர்ட்டும் கான்வாஸ் ஷூக்களும் அணிந்து டென்னீஸ் கோர்ட் போகத் தயாராக இருந்த இருபத்தேழு வயது நித்யகல்யாணி கண்ணாடி முன் நின்றிருந்தாள். "நான் அஞ்சரை மணிக்கே ரெடிப்பா...! டி.வி. பீப்பிள் வந்துட்டாங்களாப்பா...?" "ம்... வந்துட்டாங்க...! உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு...
சஹாரா பூக்கள்
Price: $3.99 USD. Words: 10,300. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
டிஃபென்ஸ் காலனி. நேரம் அதிகாலை ஐந்தரை மணி. மேஜர் சரண்தீப் தன் ஐம்பது வயது உடம்புக்கு ஜாக்கிங் சூட் கொடுத்து வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். டெல்லிக்கே உரிய அந்த ஜனவரி பனிக்காற்று மேஜரின் உடம்பை ஒற்றியெடுத்தாலும் அதையும் மீறி அவர் வியர்த்து இருந்தார். யாருமற்ற நடைபாதையில் வேக நடைபோட்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து இருந்த போது, ராணுவத்தின் இண்ட்டெலிஜென்ஸ் பிரிவைச் சேர்ந்த பர்மன் தன் மெகா...
தங்க மச்சம்!
Price: $3.99 USD. Words: 10,530. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
டெல்லி. காலை பத்து மணி. ப்ரவீண் பைக்கில் பறந்து கொண்டிருந்தான். பின்னால் பூமா. பூமாவின் கையில் பாப்கார்ன் பொட்டலம். இந்த இரண்டு பேரையுமே நீங்கள் ஒரு தனியார் டி.வி.யின் செய்திச் சேனலில் அடிக்கடி பார்த்து இருக்கலாம். டெல்லியில் ஏதாவது அசிங்கமான அரசியல் நடந்தால் அதை சுவாரஸ்யமாய் ஒளிபரப்பிவிட்டு டெல்லியிலிருந்து ப்ரவீண் என்றோ... பூமா என்றோ சொல்லும்போது அந்த இரண்டு பேரும் கைகளில் சோளக்கதிர் போல் ஒரு...
மரணத்தை வரைந்தவன்
Price: $3.99 USD. Words: 12,470. Language: Tamil. Originally Published: January 9, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
சென்னையின் கிழக்கு கடற்கரைச்சாலை அந்த முன்னிரவு நேரத்தில் ஒரு நீளமான கறுப்பு ரிப்பன் மாதிரி தெரிய, சாலையை ஒட்டியிருந்த சவுக்குமரத்தோப்புக்குள் அந்த நிழல் உருவங்கள் உட்கார்ந்த நிலையில் அசைந்தன. கைகளில் பீர்பாட்டில்கள் மின்னியது. மெலிதாய் - தீர்க்கமாய் ஹிந்தியில் பேசப்படும் வார்த்தைகள் காற்றில் மிதந்தன. "விகாஷ்..! இந்திய உளவுத்துறை நம்மை மோப்பம் பிடித்துவிட்டது. 'தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்திய...
அகல்யாவின் ஆகாயம்
Price: $3.99 USD. Words: 8,320. Language: Tamil. Originally Published: January 8, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
வேகமாய் போய்க் கொண்டிருந்த அந்தவேன் - சட்டென்று வேகம் குறைந்து கோணல் மாணலாய் ஓடி அந்த புளிய மரத்துக்குக் கீழே போய் நின்றது. நேரம் காலை பதினோரு மணி. வேனுக்குள் இருந்த பத்து பெண்களும் அதிர்ச்சியாய் கிடந்தார்கள். அகல்யா கேட்டாள். "ட்ரைவர் என்னாச்சு...?" "பேக் டயர் பஞ்சராயிருச்சும்மா..." "ஸ்டெப்னி இருக்கில்ல..." "இருக்கம்மா..." "மாட்டு..." எல்லோரும் கீழே இறங்கினார்கள். அகல்யா சுற்றும் முற்றும்...
என்னைக் கொலையாவது செய் கண்ணே!
Price: $3.99 USD. Words: 10,010. Language: Tamil. Originally Published: January 8, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
புது டெல்லி. ஹோட்டல் சாணக்யா இன்டர்நேஷ்னலின் ஏழாவது மாடியில் நூற்றி ஐம்பது பேர் மட்டுமே அமரக்கூடிய அந்தச் சிறிய ஹாலில் அந்த செமினார் நடந்து கொண்டிருந்தது. மேடையின் பின் புலத்தில் 'FINANCE CRISIS IN AMERICA... WHY?' என்ற டிஜிட்டல் போர்டு எழுத்துக்கள் ஃப்ளட் லைட் வெளிச்சத்தில் பளபளத்தன. மேடையில் கரு நீல ஃபுல் சூட்டில் வைஷ்ணவ் உருண்டை மைக்குக்கு முன்பாய் நின்றபடி சரளமான ஆங்கிலத்தில் பேசிக்...
கனல் மணக்கும் கண்ணீர்..!
Price: $2.99 USD. Words: 12,280. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction, Fiction » Romance » Contemporary
"என்னங்க!" "சொல்லு நித்தியா!" "வாடகை இருநூறு ரூபா ஏறிப் போச்சு. மளிகை, பால் எல்லாம் ஏறியாச்சு. மாச பட்ஜெட்ல கிட்டத்தட்ட. ஆறு நூறு ரூபாய் அதிகமாயிடுது. உங்கப்பா மாசம் ஐநூறு ரூபாய் தர்றார் உங்ககிட்டே. ரெண்டாயிரம் ரூபாய் பென்ஷன் வருதே அவருக்கு. அதுல பாதியை தரக்கூடாதா? ரெண்டு பேரும் சாப்ட்டு, துணி உடுத்திக் காலம் கழிய ஐநூறு ரூபாய் போதுமா? மெடிகல் செலவு வேற. என் சம்பளத்துக்கு நானும் தனியா...
கவிதா நகர் கடைசி தெரு
Price: $3.99 USD. Words: 22,760. Language: Tamil. Originally Published: January 8, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
கண்ணிமைக்கிற நேரம்தான். கார் பறந்துவிட்டது. ரோட்டின் மையத்தில் சாந்தா மல்லாந்தும், மோகன் குப்புற விழுந்தும் துடித்துக் கொண்டிருக்க அந்தத் தெருவில் குடியிருந்த மக்கள் ஒவ்வொருவராய் எட்டிப் பார்த்து பதற்றமாய் வெளியே வந்தார்கள். ஆண் குரல்களும் பெண் குரல்களும் கசகசத்தது. "என்னாச்சு?" "எவனோ கார்க்காரன் அடிச்சு தூக்கிட்டான் போலிருக்கு." "அடிச்சுட்டு நிக்காமே போயிட்டான்." தலைக்குத் தலை ஆளுக்கு ஆள்...
எங்கும் விவேக்! எதிலும் விவேக்!
Price: $3.99 USD. Words: 9,760. Language: Tamil. Originally Published: January 8, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
விவேக்கும், விஷ்ணுவும் அயர்ந்து போனவர்களாய் சக்கரவர்த்தியையே பார்க்க - அவர் குரலைத் தாழ்த்திக் கொண்டார். "மிஸ்டர் விவேக்...! நான் உங்களை என்னுடைய அலுவலகத்துக்கு நேரடியாக வரவழைத்துப் பேசினால் அது வெட்ட வெளிச்சமாகி, செய்தி, போகக் கூடாதவர்களின் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து விடும். அதைத் தவிர்க்கத்தான் நான் கடந்த ஒரு மணி நேரமாய் இந்த பீச்சில் பட்டாணி, சுண்டல் விற்றுக் கொண்டு இருக்கிறேன். டின்களைத்...
தப்பு தப்பாய் ஒரு தப்பு..!
Price: $2.99 USD. Words: 11,650. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
அந்த அறையே தட்டாமாலை ஆடியது சிவாவுக்கு. 'ஓ இது ஒரு கொலை!' 'நான் அறைந்ததால்தான் உஷா செத்துப் போனாள். ஆத்திரத்தில் நிதானம் தவறி விட்டது...' 'அவள் உனக்கு துரோகம் செய்தாள். அதனால் நீ நிதானம் இழந்தாய்!' ஒரு குரல் உள்ளே அலற - அதை மீறிக்கொண்டு பீதி புறப்பட்டது! 'காரணம் எதுவானாலும் இது கொலை!' குபீ'ரென்று உடல் முழுவதும் வியர்க்க, உடைகளே நனைந்து போகுமளவு வியர்வை கொட்டியது. வாசல் கதவு திறந்திருப்பது...
ஒரு நதி, ஒரு பௌர்ணமி, ஒரு பெண்
Price: $3.99 USD. Words: 10,120. Language: Tamil. Originally Published: January 8, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
தமிழக வனத்துறை அமைச்சர் செந்தாமரைக் கண்ணன் டீ.வி. காமிராக்களுக்கு நடுவில், ப்ளட் லைட்டுகள் வெளிச்சத்தில், பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். "வீரப்பனை எப்ப பிடிப்பீங்க...?" "கூடிய சீக்கிரமே...!" "கூடிய சீக்கிரம்ன்னா... ஒரு வருஷமா... ரெண்டு வருஷமா?" "அதை இப்போதைக்கு சொல்ல முடியாது. இரண்டாயிரம் போலீஸார் காட்டுக்குள் புகுந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டு...
இப்படிக்கு இறந்துபோன ரமா!
Price: $3.99 USD. Words: 10,120. Language: Tamil. Originally Published: January 8, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
வெண்ணிலா வேதாசலம் கொடுத்த அந்த புகார் மனுவை ஒரு தடவை படித்துப் பார்த்து விட்டு எதிரில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் நீட்டினாள். "இதை பதிவு பண்ணிகிட்டு அதற்கான ரசீதைக் குடுங்க" இளங்கோவன் அந்த புகார் மனுவை வாங்கி இரண்டாய், நான்காய், எட்டாய் கிழித்து பக்கத்தில் இருந்த குப்பை கூடைக்குள் போட்டுவிட்டு காப்பி டம்ளரை கையில் எடுத்துக் கொண்டார். "ஓ.கே... உங்க ரியாக்ஷனை நீங்க காட்டிட்டீங்க...
இந்தியன் என்பது என் பேரு!
Price: $3.99 USD. Words: 10,060. Language: Tamil. Originally Published: January 8, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
ஹாங்காங்கின் பரந்த விக்டோரியா கடற்கரைச் சாலையில் க்ரே நிற டிஸ்டெம்பர் பூச்சோடு, அந்த நான்கு மாடிக் கட்டிடம் தெரிய, கட்டிடத்தின் நெற்றியில் ஜீனோமிக் சயின்ஸ் சென்டர் (GENOMIC SCIENCE CENTRE) என்ற எழுத்துக்கள் சீன மொழியில் பெரிதாகவும், ஆங்கில மொழியில் சிறிதாகவும் ஒட்டியிருந்தது. 'நோ அட்மிஷன்' பெயர்ப்பலகை கட்டிட காம்பௌண்ட் கேட்டின் முகப்பில் மையமாய் தெரிந்தது. காம்பௌண்ட் கேட்டுக்கு முன்னால் அந்த...
100-வது பௌர்ணமி!
Price: $3.99 USD. Words: 12,400. Language: Tamil. Originally Published: January 8, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
சென்னை. போலீஸ் கமிஷனர் அலுவலகம். உதவி போலீஸ் கமிஷனர் கேசவப் பெருமாள் பத்திரிகை நிருபர்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோபப்படாமல் - எரிச்சல் படாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். "எத்தனையோ உதவி போலீஸ் கமிஷனர்கள் இந்த நாற்காலியில் உட்கார்ந்து விட்டுப் போய் விட்டார்கள். நீங்கள் பதவியேற்று இன்றைக்கு ஒரு வார காலமாகிறது. ஒவ்வொரு கமிஷனரும் பதவி ஏற்கும் போது 'நான்...
ஆப்பிள் பெண்ணே! நீ யாரோ?
Price: $3.99 USD. Words: 12,340. Language: Tamil. Originally Published: January 8, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
சத்தியவதி நைட் கவுனை தரித்துக் கொண்டு படுக்கையறையில் நுழைய, டி.வி-யில் நியூஸ் சானல் பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கணவர் நரசிம்மன் தன்னுடைய வழுக்கைத் தலையை இரண்டு கைகளாலும் வாரிக் கொண்டே கேட்டார். "என்ன சத்யா... வால் கிளாக்கைப் பார்த்தியா? மணி பனிரெண்டரை. இனியாவது தூங்கலாமா வேண்டாமா..? இல்லை இன்னும் சமூக சேவை ஏதாவது பாக்கியிருக்கா?" சத்தியவதி பொய்க் கோபத்தோடு வந்து கணவரின் காதைப் பிடித்தாள்...
பூஜை நாடும் மலர்..!
Price: $2.99 USD. Words: 9,570. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction, Fiction » Romance » Contemporary
ஆளவந்தார். உள்ளே நுழைந்ததும் கால்களால் சோபாவை எட்டி உதைத்தார். அடக்கி வைத்திருந்த ஆவேசம் அத்தனையும் வெடித்துச் சிதறியது... அம்மா பீதியுடன் பார்த்தாள். "ச்சே! எத்தனை அவமானம்? அந்தப் பொண்ணு கேட்ட கேள்விகளுக்கு ஒரு மானஸ்தனா இருந்தா அப்பவே உயிரை விட்டிருப்பான்! நான் இன்னமும் உயிரை கெட்டியா கைல. புடிச்சுகிட்டு வாழ்றேனே!" "ஏன் இப்படி பேசறீங்க?" "பின்ன எப்படிடீ பேசறது?" "தப்பு நம்முதுங்க! அவங்ககிட்ட...
வரணும் மறுத்தால் மரணம்..!
Price: $3.99 USD. Words: 7,790. Language: Tamil. Originally Published: January 5, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
சிறையின் ரெட்ரூம். நாற்காலியில் கால்களை பரத்தி உட்கார வைக்கப்பட்டிருந்தான் பிரதீப். உடம்பு முழுக்க வியர்வை நதிகள். போலிஸ் லத்தியின் கைங்காரியத்தில் உடம்பு அங்கங்கே சிவந்துபோய் ரத்தம் கட்டியிருந்தது. உதடுகளில் மட்டும் கருஞ்சிவப்பாய் ரத்தம் கட்டிக்கொண்டு வீக்கம் காட்டியது. அந்த புதிய திடகாத்திர இன்ஸ்பெக்டர் அறைக்குள் நுழைந்தார். பிரதீப்புக்குக் கன்னத்து தசை லேசாய் நடுங்கியது. ஒவ்வொரு தடவை உள்ளே...
வெள்ளிக்கிழமை விடியும் வேளை
Price: $3.99 USD. Words: 7,060. Language: Tamil. Originally Published: January 5, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
உள்ளே நுழைந்த ஆர்த்தி நேராய் ரெஸ்டாரெண்ட் கெளண்டருக்குப் போய் அங்கே இருந்த டை கட்டிய அந்த இளைஞனிடம் ஏதோ கேட்க - அவன் அதற்கு புன்னகையோடு தலையை ஆட்டி பதில் - சொன்னான். சாரதி அவளையே பார்த்தான். 'அவள் என்ன கேட்டாள்...?' 'அவன் என்ன பதில் சொன்னான்?' சாரதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே - ஆர்த்தி வேகவேகமாய் ரெஸ்டாரெண்ட்டை விட்டு வெளியேறினாள். சாரதியும் எழுந்தான். பேரர் ட்ரேயோடு எதிர்பட்டான். "ஸார்...
வர்ணம் இழந்த வானவில்
Price: $3.99 USD. Words: 9,790. Language: Tamil. Originally Published: January 5, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
முகப்பரப்பில் குழப்பம். அப்படியே இருக்க - வருண் மார்க்கெட்டிங் மேனேஜர் விஸ்வநாத்தைப் பார்த்தான். "கனிஷ்கா காஸ்மெட்டிக்ஸ் வேன் வந்திருக்கு. அதைப் பார்த்துட்டுத்தான் லோடிங் செக்ஷனுக்கு போன் பண்ணினேன். டெலிவரி இன்னிக்கு இல்லைன்னு சொன்னாங்க..." "எஸ் சார்... அது சம்மந்தமாத்தான் நான் பேச வந்தேன்..." "ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு... என்ன ப்ராப்ளம்... இன்னிக்கு டெலிவரி குடுக்கறதா ப்ராமிஸ்...
திகில் காலம்
Price: $3.99 USD. Words: 8,320. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
காலை பதினோரு மணி. சென்டரல் ஜெயில் முகப்புக்கு முன்பாய் - மஞ்சளாய் பூத்துக் கொட்டியிருந்த மரத்துக்குக் கீழே தன் 118 NE பியட்டை நிறுத்தினார் டாக்டர் தயாபரன். காரின் நான்கு பக்க கண்ணாடிகளை ஏற்றிவிட்டு - வெளியே வந்து - லாக் செய்து கொண்டு - சென்ட்ரீஸ் காபினை நோக்கிப் போனார். டாக்டர் தயாபரனுக்கு முப்பது வயது இருக்கலாம். அந்த இளம் வயதிலேயே முன் மண்டையில் இலையுதிர் காலம் - தெரிந்தது. அளவாய் சதை போட்ட...
தூரத்து துரோகம்
Price: $3.99 USD. Words: 10,900. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
செக்யூரிட்டி கார்டு ஜெயந்தியை தடுத்து நிறுத்தினான். அந்த ராட்சஸத்தனமான கட்டிடம் கத்திப்பாரா ஜங்ஷனை விட்டு - தொலைவில் பிரிந்த கிளைப் பாதையில் இரண்டு ஏக்கர்களை விழுங்கிவிட்டு உட்கார்ந்திருந்தது. சுற்றிலும் சிரத்தையாய் பராமரிக்கப்பட்ட கார்டன். ஜெயந்தி தனக்கு வந்திருந்த இண்டர்வியூ லெட்டரை நீட்ட - அவன் வாங்கிப் பார்த்துவிட்டு - சொன்னான். "டைம் ஆபீஸ்ல - விஸிட்டர்ஸ் ஸ்லீப் இருக்கு. எழுதி குடுத்துட்டு...
ஒரு ரோஜாவும், சில தோட்டாக்களும்…!
Price: $3.99 USD. Words: 7,500. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
"ஏண்டா... உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு...?" அம்மா சரோஜினி. "முப்பதாயிரம் பேர் செத்திருக்காங்க... ஊரே நாறி - காற்று மண்டலமே கெட்டு போயிருக்கும்... அந்தக் காத்தை சுவாசிச்சாலே வராத நோயும் வந்துரும்... படுத்துட்டா குடும்பம் என்ன ஆறது...?" - அப்பா சுவாமிநாதன். "ஏண்டா கிச்சு...! எடிட்டர் சொன்னா தலையாட்டிட்டு வந்துடறதா... ஏதாவது காரணத்தை சொல்லி தட்டி கழிக்க தோணலையா?" அக்கா பத்மா. ஹோல்டாலை இழுத்துக்...
துரத்தும் துரோகங்கள்
Price: $3.99 USD. Words: 9,080. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
ரெயில்வே ஸ்டேஷன். அந்த பாஸஞ்சர் ட்ரெயின் அப்போதுதான் வந்து நின்றிருந்தது. ஜனங்கள் இறங்கி எக்ஸிட் கேட்டை நோக்கி நடந்துக் கொண்டிருக்க - பிளாட்ஃபாரத்தில் ஒருவித சுறுசுறுப்பு தொற்றியிருந்தது. டீ, காஃபி வியாபாரக் குரல்கள் அதிக வால்யூமில் இரைய ஆரம்பித்திருந்தது. பக்கத்து பிளாட்ஃபாரத்தில் டெல்லி போகும் எக்ஸ்பிரஸ் ஒன்று நின்றிருக்க ரோலர் சூட்கேஸ்களை உருட்டிக் கொண்டு - ஒரு ஹிப்பி தம்பதிகள்...
தொடுவானம்
Price: $3.99 USD. Words: 9,420. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
டவுன் பஸ்ஸை விட்டு உதிர்ந்த போதுதான் நினைத்தாள் சாதனா. ஆபீஸை விட்டு நேராக வீடு திரும்பியிருக்க வேண்டும். புதிதாகக் கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் போயிருக்கும் ஆபீஸ் கொலீக் ரேணுகாவைப் பார்ப்பதற்காக கணேஷ்நகர் வரை போயிருக்கக்கூடாது. இந்த ப்ரொக்ராமை ஞாயிற்றுக்கிழமை போல ஏதாவது லீவு நாளில் வைத்திருக்கலாம். நேரம் சூரியனுக்கு எதிராக முழுதாக கறுப்புக் கொடி காட்டியிருந்தது. பிரகாசமில்லாத கார்ப்பரேஷன்...
கொல்லாமல் வராதே..!
Price: $3.99 USD. Words: 7,190. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
அந்த நீள் வட்ட வடிவ மேஜையை போலீஸ் பெரிய தலைகள் தெரிய, அவர்களுக்கு முன்னால் ஃபைல்களும் பேப்பர்களும் மொய்த்திருந்தன. எல்லாருடைய முகத்திலும் கடுகு வெடித்திருந்தது. தலைக்கு மேலே நாலைந்து உஷாக்கள் சுழன்று கொண்டிருந்தன. மேஜையின் கோடியிலிருந்த பிரதான நாற்காலி கமிஷனரின் வருகைக்காகக் காத்திருந்தது. மணி 10.10 ஆனபோது- கமிஷனர் உள்ளே வர- எல்லாரும் எழுந்து நின்றார்கள். கமிஷனர் வடக்கத்திய சாயலை முகத்தில்...
பிருந்தா... அன்பிருந்தா...
Price: $3.99 USD. Words: 7,970. Language: Tamil. Originally Published: January 5, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
ஆணைக் கட்டி எஸ்டேட். மலையின் முதுகில் பச்சை பெயிண்ட்டால் கோடு போட்ட மாதிரி தேயிலைத் தோட்டங்கள் செழுமையாய் வரிவரியாய் தெரிந்தன. இடையிடையே செம்மண் வழி. ஜீப் புழுதி பறக்க அந்த மண் பாதையில் ர்ரிக் கொண்டிருந்தது. ஸ்டியரிங்கை வளைப்பவன் மனோ. டவுன் பஸ் உட்பட எந்த நகரத்து நாகரிகமும் எட்டிப் பார்க்காத அந்த ஆனைக்கட்டி கிராமத்து ஜனங்களுக்கு ஜீன்ஷும் டீ சர்ட்டுமாய், பட்டணத்தில் படிப்பை முடித்துவிட்டு இரண்டு...
ஒரு புல் புல் பறவை!
Price: $3.99 USD. Words: 8,140. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
செருப்பை உயர்த்தின கை உயர்த்தியபடியே இருக்க - வைசாலி எக்கச்சக்கமான கலோரி கோப வெப்பத்தோடு திரும்பிப் பார்த்தாள். வேகமாய் சுயிங்கம் அரைக்கும் கடைவாயோடும் - கண்களைக் கவ்வியிருந்த ரேபான் குளிர் கண்ணாடியோடும் உயரமாய் அவன் நின்றிருந்தான். வலது கை கக்கத்தில் கல்லூரிப் புத்தகங்கள். "என்ன மேடம் புது செருப்பா...? கலர் அமர்க்களமா இருக்கு. ஆனா கால்ல இருக்க வேண்டியது கையில இருக்கே... நீங்க கையிலதான் நடக்கிற...
நீலம் என்பது நிறமல்ல...
Price: $3.99 USD. Words: 7,710. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
கண்ணாடி அணிந்து உயரமாய் இருந்த இந்தியத் தலைவர், ஆதர்ஷின் கையைப் பற்றி அழுத்தமில்லாமல் குலுக்கினார். "வாருங்கள் ஆதர்ஷ்..." என்றார். விழாமல் இருந்த பல் வரிசையில் சிரித்துக் கொண்டே. ஆதர்ஷ் உட்கார்ந்தான். "ஏதாவது முக்கியப் பணியில் இருந்தீர்களா ஆதர்ஷ்?" "இல்லை... பீனாவோடு அறிவுக்கூடம் பார்க்க 17-ஆவது மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தேன். டெலிவிஷனில் நீங்கள் என்னைக் கூப்பிட்டீர்கள். உடனடியாய் வருகிறேன்...
நில் கவனி கொல்
Price: $3.99 USD. Words: 19,020. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
நிலைத்த விழிகளோடு சரிந்து கிடக்கும் ஜெயாம்மாவின் பிணத்தை நெருங்கி அவளுடைய கை அணைப்பில் இருந்த அந்தத் தோல் பையை மெல்ல உருவினாள் நிவேதனா. சுலபத்தில் வர மறுத்தது. - ஜெயாம்மாவின் வலது கையை விலக்கி - தோல் பையை எடுத்தாள். வெளியே ஜனதா இரைச்சலைக் கிளப்பிக்கொண்டு வெறிபிடித்த மாதிரி ஓடிக் கொண்டிருந்தது. கூபேயில் இருந்த ஃபேன் சூறாவளியாய்ச் சுழன்றாலும் நிவேதனா வியர்த்து வழிந்தாள். தோல் பை கல் மாதிரி...
நாளைய வானம்
Price: $3.99 USD. Words: 7,430. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Mystery & detective » General, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
அதிர்ச்சி பரவிய முகத்தோடு ஆத்மாவையும், பூமிகாவையும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்தார் ரவியாதவ். பிறகு தொடர்ந்து டெலிபோனில் பேசினார். "போலீஸில் இன்பார்ம் பண்ணினீர்களா?'' "....." ''சரி.'' ரிசீவரை வைத்தவர் நிமிர்ந்தார்... உச்ச பட்ச கவலையைக் குரலில் பூசிக் கொண்டு சொன்னார். ''ஆத்மா நீங்கள் இரண்டு பேரும் வந்த பைக் சில நிமிஷங்களுக்கு முன்னால் அக்னி துணுக்குகளாய் வெடித்துச் - சிதறி இருக்கிறது.'' அதிர்ச்சி...
நவம்பர், நள்ளிரவு... நர்மதா!
Price: $3.99 USD. Words: 10,200. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
"இந்த வீடுதான் ஸார்..!" வீட்டு புரோக்கர் சொல்ல, காரை வேகம் குறைத்து ரோட்டோரமாய் ஒதுக்கி நிறுத்தினான் செழியன். காரின் பின்சீட்டில் உட்கார்ந்திருந்த செழியனின் மனைவி நர்மதா கண்ணாடியை இறக்கிவிட்டு கீழே குனிந்து வீட்டைப் பார்த்தாள். புது குட்டி பங்களா ஒன்று மெலிதான ஆப்பிள் வண்ணக்ரீன் டிஸ்டம்பரில் குளித்து பளிச்சென்று சூரிய ஒளியில் மின்னியது. அக்கம்பக்கத்தில் இரண்டொரு செங்கல் உடம்பு கட்டிடங்கள் பாதி...
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
Price: $3.99 USD. Words: 8,160. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction, Fiction » Romance » Contemporary
சில விநாடிகள் வரைக்கும் ஹம்சினியையே இக்காமல் பார்த்துக். கொண்டிருந்த டாக்டர் தீர்த்தராமன் பின் மெல்லிய குரலில் கேட்டார். "நீ எங்கே தங்கியிருக்கேம்மா...?" "சாரி டாக்டர்...! என்னைப் பத்தி இதுவரைக்கும் நான் சொன்ன தகவல்களே போதும், மேற்கொண்டு எதையும் கேக்காதீங்க. உங்களுக்கு வேண்டியது கிட்னி. அதைக் கொடுக்க நான் தயாராயிருக்கேன். என்னோட ஹெல்த்தைப் பத்தி உங்களுக்குச் சந்தேகம் இருந்தா டெஸ்ட் பண்ணிப்...
கையருகில் பூமாலை
Price: $2.99 USD. Words: 14,950. Language: Tamil. Originally Published: January 3, 2024 by Pocket Books. Categories: Fiction, Fiction » Romance » Contemporary
டாக்டர் ராஜசேகர் ராம்குமாரிடமிருந்து வாங்கிய திலகவதியின் பழைய மருத்துவ பைலை ஒன்று விடாமல் பொறுமையாகப் படித்துக் கொண்டிருந்தார். ராம்குமார் ஒருவித பொறுமையிழந்த நிலையில் மருத்து வரையும் மனைவியையும், மாறி மாறி பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். திலகவதி எந்தவித சலனமும் இல்லாமல் டாக்டரின் மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டையே உற்றுப் பார்த்த வண்ணமிருந்தாள். பைலை மூடி மேசை மீது வைத்துவிட்டு நிமிர்ந்தார்...
இணையான இளமானே
Price: $2.99 USD. Words: 11,200. Language: Tamil. Originally Published: January 3, 2024 by Pocket Books. Categories: Fiction, Fiction » Romance » Contemporary
"யார்கிட்டே பேசிக் கொண்டிருக்கே?" அருகே வந்து சம்பத் கேட்கவும் சட்டென்று செல்லை அணைத்துவிட்டு எழுந்தாள் மதுராணி. "என் ராஜாகிட்டே பேசிக்கிட்டிருந்தேன்!" "ராஜா உன் கணவரோட பெயரா?" "இல்லை அவர் பேர் சுரேந்தர். அவரை நான் ராஜான்னு செல்லமா கூப்பிடுவேன்" வெட்கமாக அவள் சிரிக்க சம்பத் சில நிமிடங்கள் மவுனமாக நடந்தான். கணவனை செல்லமாக ராஜா என்று அழைக்கிறாள் கொடுத்து வைத்தவன். பொறாமை போலொரு உணர்வு மெல்லிய...
எங்கெங்கும் உன் வண்ணம்
Price: $2.99 USD. Words: 13,840. Language: Tamil. Originally Published: January 3, 2024 by Pocket Books. Categories: Fiction, Fiction » Romance » Contemporary
பிருதிவ் வீட்டிற்கு வந்தபோது அனைவரும் தயாராக இருந்தனர். "வா.. வா... உனக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கோம். சீக்கிரம் வா...'' என்றனர் கோரஸாக. ''அம்மா... எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? எல்லாத்தையும் போட்டுட்டு ஓடி வர்றேன். என்னமோ எனக்கு பொண்ணு பார்க்கப் போறமாதிரி. அண்ணனுக்கு பொண்ணு பார்க்கறதுக்கு நான் எதுக்கு? நீங்க போய் பார்த்தாப் போதாதா?'' ''அதெப்படி? இந்த வீட்ல வந்து வாழப் போற மருமகளை...
மங்கல இசை
Price: $2.99 USD. Words: 10,400. Language: Tamil. Originally Published: January 3, 2024 by Pocket Books. Categories: Fiction, Fiction » Romance » Contemporary
காத்திருத்தல்! காதலைப் பொறுத்தவரை சுகம். கல்யாணத்தைப் பொறுத்தவரை தவிப்பு! தவம்! கர்ப்பத்தைப் பொறுத்தவரை ஏக்கம்? பிரசவத்தைப் பொறுத்தவரை பரவசம்! ! ஆனால்- நினைவை இழந்த மகள் என்றைக்குப் பேசுவாளோ என ஏங்கிக் காத்திருப்பது எத்தனை கொடுமையானது? அதை அனுபவித்த மாதவிக்கும் ராஜராஜனுக்கும்தான் அந்த வேதனை தெரியும்! வலி தெரியும்! ஆறு மாதமாக அவர்களை உலுக்கிய பூகம்பம் இப்போது நர்ஸ் சொல்லிவிட்டுப் போன இந்த...
அதே இரவு... அதே உறவு..!
Price: $3.99 USD. Words: 7,790. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
"பாம்ப்...ப்..." ஹாரன் ஓசை கேட்டதுமே, கை நிறைய புத்தகங்களை மார்போடணைத்து நடந்து வந்த சூர்யா புடவையின் ஃபால்ஸ் சரசரக்க நடையில் வேகம் கொடுத்தாள். ஐம்பதடி தூரத்தில் தெரிந்த மெயின் சாலையில் அலுமினிய மினுமினுப்போடு டவுன் பஸ் பதினாலு. பஸ்ஸின அருகாமைக்கு வரவர கொஞ்சம் ஓட்டத்தையும் கலந்து... பளபளத்த கம்பியை அவசரமாய்ப் பற்றி காலைப்பாவி மூன்று படிகளையும் கடந்த பின் மெல்லமாய் ஊர்ந்து பின் ஓட ஆரம்பித்தது...
அக்கறையாய் ஒரு அக்கிரமம்
Price: $3.99 USD. Words: 7,220. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
காலை மணி பதினொன்று. கட்டிலில் சாய்ந்து மாத நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்த நிகிலாவுக்கு முன்னால் ஈரக்கைகளை சேலையில் துடைத்தபடி - அவளுக்கு முன்னால் வந்து நின்றாள் நாராயணி அம்மாள். "அம்மா..." "என்ன?" "சமையலை முடிச்சுட்டேன்..." "ரசத்தை தாளிச்சுட்டியா...?" "ஆச்சம்மா..." "ஃபிரிஜ்ஜை சுத்தம் பண்ணிட்டியா?" "பண்ணிட்டேம்மா." "சரி... சாயந்தரம் நாலு மணிக்கெல்லாம் வந்துடு. சமையலறையைக் கழுவணும்...
அந்த 3 விரல்கள்..!
Price: $2.99 USD. Words: 11,410. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction, Fiction » Romance » Contemporary
அந்த தனியார் வங்கியின் வாசலில் தன் புல்லட்டை நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டான் திவாகர். ஜுன ரஞ்சகமான சாலையின் ஒரு பக்கத்தில் சற்று உள்ளடங்கி இருந்தது அந்த (பேங்க். அதன் பக்கத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல். ஹோட்டல் வாசலில் ஒரு பெட்டிக்கடை - பீடி சிகரெட்களோடு பழக்குலைகள் தொங்க, முன் பக்கத்து வெயிலை, தொங்கும் பத்திரிகைகள் தடுத்தன. அங்கிருந்து ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்துக்கொண்டு, நிதானமாக உறிஞ்சத்...
ஒரு ஃபைவ் ஸ்டார் துரோகம்
Price: $3.99 USD. Words: 9,940. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
அந்தப் பனி நிற பிய்ட் கார் தென்னந்தோப்புக்கு நடுவில் போடப்பட்டிருந்த செம்மண் ரோட்டில் சீரான வேகத்தில் ஓடி தொலைவில் மரங்களுக்கு மத்தியில் தெரிந்த கட்டிடத்தை நோக்கிப் போனது. இறுகின முகத்தோடும், தீர்க்கமான யோசனையோடும் காரை ஓட்டிக்கொண்டிருந்தாள் பஞ்சமி. பஞ்சமிக்கு இருபத்தைந்து வயது. லேசாய் பழுத்த தக்காளி நிறம். ஒவ்வொரு மாதமும் ப்யூட்டி பார்லர்க்காக இரண்டாயிரம் ரூபாயை செலவழிப்பவள். உடம்பு எல்லா...
இனி நீ இறக்கலாம்
Price: $3.99 USD. Words: 9,760. Language: Tamil. Originally Published: January 4, 2024 by Pocket Books. Categories: Fiction » Mystery & detective » Police Procedural, Fiction » Thriller & suspense » General, Fiction » Thriller & suspense » Action & suspense, Fiction » Themes & motifs » Crime
"ஷ்யாம்..." என்றாள் அதி அழகான - அந்தப் பெண். இடம்: மெரீனா பீச். நேரம்: இருட்டிக் 'கொண்டுவருகிற சாயந்திரஏழு மணி. தொலைவில் கடல் பெண் நீலச் சேலையினின்றும் கறுப்புச் சேலைக்கு மாறிக் கொண்டிருந்தாள். கலங்கரை விளக்கத்தின் வெளிச்சங்கள் சுற்றியது. "என் ஆர்த்திக் குட்டிக்கு என்னவாம்...?" என்றான் ஷ்யாம். வயது இருபத்தியாறு. ஸ்லாக் சட்டைக்குள் தினமும் தேகாப்பியாசம் செய்கிற உடம்பு திமிறியது. "நா... ஒண்ணு...
View more books by this publisher...