Saavi

Books

விசிறி வாழை
Price: $2.00 USD. Words: 34,610. Language: Tamil. Originally Published: April 10, 2024 by Mayuraa. Categories: Fiction
'விசிறி வாழை' ஒரு தனித் தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதுவரை தோன்றியுள்ள காதல் கதைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் இந்தக் கதை. ஒரு காதல் கதையின் வெற்றிக்கு இன்றியமையாத அம்சங்கள் எத்தனையோ உண்டு. அந்த உத்திகள் எதுவும் இதில் கையாளப்படவில்லை. காதலுக்குரிய சூழ்நிலை கதாபாத்திரங்கள் இவை இல்லாமலே இதை ஒரு காதல் நவீனம் என்று தைரியமாகக் கூறலாம்.
Washingtonil Thirumanam
Price: $2.00 USD. Words: 17,840. Language: Tamil. Originally Published: April 7, 2024 by Viswanathan Santhanam. Categories: Nonfiction » Entertainment » Humor & satire
வாஷிங்டனில் திருமணம் - தென்னிந்தியத் திருமணங்களில் நடக்கக்கூடிய சடங்குகள், சம்பிரதாயங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட ராக்பெல்லர், தென்னிந்திய திருமணம் ஒன்றை வாசிங்டன் நகரில் நடத்திப் பார்க்க ஆசைப்பட்டு, திருமணம் நடத்திட தேவைப்படும் அனைத்துச் செலவுகளையும் இத்தம்பதியினரே ஏற்றுக் கொள்கின்றனர். திருமணம் எப்படி நடத்தப்பட்டது என்பதனை திரு.சாவி அவர்கள் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையோடு எழுதியிருக்கிறார்.

Saavi's tag cloud